சனி, 31 அக்டோபர், 2009

இதுக்காக வாடலாமா

எல்லோர்க்கும் வாழ்க்கை இங்கே எண்ணம் போல வாய்க்காதம்மா
வாய்க்காட்டி விட்டுத்தள்ளு ஏன் ஏங்கணும்?

வந்தாலே வரவில் வைப்போம் விட்டுப்போனால் செலவில் வைப்போம்
வேண்டாத பாரம் எல்லாம் ஏன் தாங்கணும்?

பூப்பூத்ததெல்லாம் காயாகுதா காயானதெல்லாம் கனியாகுதா
இதுக்காக வாடலாமா, அதனால பாடுறேன்

சுவாரசியம் குறை

வியாழன், 22 அக்டோபர், 2009

பேய்களின் நடனம்

வீட்டுக்குப் போகும் பாதைகள் எங்கே!
வேட்டை முடிந்து திரும்புதல் எங்கே!

பிள்ளைகள் நடுங்கும் பேய்களின் நடனம்,
பேரிருள் இன்று நிலவினைத் திருடும்!

சுவாரசியம் குறை

சோழ மாந்தர்கள்

புலிக்கொடி பொறித்த சோழ மாந்தர்கள் எலிக்கறி கொறிப்பதுவோ...
காற்றைக் குடிக்கும் தாவரமாகி காலம் கழிப்பதுவோ...
மண்டை ஓடுகள் மண்டிய நாட்டை மன்னன் ஆளுவதோ...

சுவாரசியம் குறை

கண்ணீரே கூடாது

கண்ணீரே கூடாது, காலம் என்னை வாழ்த்திடுமே!
சந்தோஷம் சங்கீதம் சாலை எங்கும் கூட வருமே!

சுவாரசியம் குறை

புதன், 21 அக்டோபர், 2009

ஆணும் பெண்ணும்

பெண் ஏதோ ஒரு விஷயத்தில் ஆண் தயவில் இருந்தால்தான் ஆண் வர்க்கமும், ஆண் ஏதோ ஒரு விஷயத்தில் நாயாய்க் குழைந்து பலவீனம் கொண்டிருந்தால்தான் பெண் வர்க்கமும் திருப்தியுறும்.

சுவாரசியம் குறை

வெள்ளி, 9 அக்டோபர், 2009

அருள் அருள் அருள்

பொருளுக்கு அலைந்திடும் பொருளற்ற வாழ்க்கையும் துரத்துதே!
உன் அருள் அருள் அருள் என்று அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே!

சுவாரசியம் குறை

பிக் பாக்கெட்

கட்டாயம் கிடைக்குமுன்னு கண்டிஷன் இதிலுமில்லே
பட்டினியும் கிடக்க வேணும் பாத்திருக்கேண்டா!

சுவாரசியம் குறை

திருந்திய பின்னே

திருந்திய பின்னே
வருந்துவதேனோ,
வருவது வசந்தங்களே!

சுவாரசியம் குறை

திங்கள், 5 அக்டோபர், 2009

வேறென்ன வேண்டும்?

அந்திப்பகல் உனை நான் பார்க்கிறேன்,
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்!

சுவாரசியம் குறை