வெள்ளி, 27 நவம்பர், 2009

வாசு

"வெளிச்சத்தைப் பொறுத்துத் தான் நிழல் கட்டையா விழுறதும் நீளமா விழுறதும்.  நீ எவ்வளவுக்கு எவ்வளவு உன் கடந்த கால நிழல்ல இருந்து விலகி வர்றியோ அவ்வளவு நல்லது.  உனக்கு எல்லாமுமா நான் இருக்கேன் வாசு."

"நீ கேட்கிறது எதுவுமே எப்பவுமே உனக்கு கிடைக்காது வாசு."

சுவாரசியம் குறை