சனி, 23 ஜூலை, 2011

நாதியற்ற பூவும் இல்லை
நட்டு வைத்ததால் வந்தது.

நாதியற்றா நாம் பிறந்தோம்
அன்னையின்றி யார் வந்தது.

கருத்துகள் இல்லை: