திங்கள், 7 நவம்பர், 2011

உறக்கத்தின் நடுவில்
தலையணைக்கடியில்
கொலுசொலி வருதே
அந்தத் துன்பம் இன்பமடி
அந்த இன்பம் துன்பமடி
உயிர் தேடும் உந்தன் மடி

கருத்துகள் இல்லை: