Eat my dosa, or die!
திரைப்பட வசனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திரைப்பட வசனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செவ்வாய், 26 ஏப்ரல், 2011
வியாழன், 16 டிசம்பர், 2010
வேற என்ன கேட்கப் போறேன்?
வேற என்ன உன் கிட்ட கேட்கப் போறேன்? குடிக்கிறதுக்கு கொஞ்சோண்டு தினம் பணமும், அதை பயந்து குடுக்குறதுக்கு நாலு சாதி சனமும் தான் கேட்கிறேன். வேற என்ன கேட்கப் போறேன்? Pick up பண்ணி விடு ஆத்தா, pick up பண்ணி விடு. தாயே, மாரியாத்தா!
சுவாரசியம் குறை
சுவாரசியம் குறை
செவ்வாய், 30 நவம்பர், 2010
கேவலம் நாம எல்லாம் மனுஷங்க தானே
"பரவாயில்லை சார். உங்க இடத்துல நான் இருந்தாலும் இப்படித்தான் நடந்துக்குவேன். கேவலம் நாம எல்லாம் மனுஷங்க தானே."
"காளி!"
"பரவாயில்லை சார், என்ன ஆச்சு இப்போ? சார்...ரெண்டு கையும் ரெண்டு காலும் போனாக் கூட காளிங்கிறவன் பிழைச்சிக்கிடுவான் சார். கெட்ட பய சார் அவன்."
சுவாரசியம் குறை
"காளி!"
"பரவாயில்லை சார், என்ன ஆச்சு இப்போ? சார்...ரெண்டு கையும் ரெண்டு காலும் போனாக் கூட காளிங்கிறவன் பிழைச்சிக்கிடுவான் சார். கெட்ட பய சார் அவன்."
சுவாரசியம் குறை
வெள்ளி, 21 மே, 2010
செவ்வாய், 11 மே, 2010
மீனாக்ஷி பேச மாட்டாங்களா?
"மீனாக்ஷி பேச மாட்டாங்களா?"
"பேசணுமா? பேசிடுறேன்!"
சுவாரசியம் குறை
"பேசணுமா? பேசிடுறேன்!"
சுவாரசியம் குறை
படம்: கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
காட்சி: மம்முட்டி ஐஸ்வர்யா ராய்க்கு "மாப்பிள்ளை" கூட்டி வரும் காட்சி
காட்சி: மம்முட்டி ஐஸ்வர்யா ராய்க்கு "மாப்பிள்ளை" கூட்டி வரும் காட்சி
வெள்ளி, 23 ஏப்ரல், 2010
ஜெஸ்ஸி
"உலகத்துல எவ்வளவோ பொண்ணுங்க இருந்தும், நீ ஏன்டா ஜெஸ்ஸியை லவ் பண்ண?"
"அதைத் தான் சார் நானும் யோசிச்சிட்டிருக்கேன்"
"ஏய், உயிரைக் கொடுக்கலாம்ணு சொன்னியே, அது உண்மையாயிடும் போல இருக்குதுடா தம்பி, பாத்துக்கோ."
சுவாரசியம் குறை
"அதைத் தான் சார் நானும் யோசிச்சிட்டிருக்கேன்"
"ஏய், உயிரைக் கொடுக்கலாம்ணு சொன்னியே, அது உண்மையாயிடும் போல இருக்குதுடா தம்பி, பாத்துக்கோ."
சுவாரசியம் குறை
படம்: விண்ணைத்தாண்டி வருவாயா
காட்சி: கேரளா போலிஸ் ஸ்டேஷன் காட்சி
காட்சி: கேரளா போலிஸ் ஸ்டேஷன் காட்சி
ஞாயிறு, 18 ஏப்ரல், 2010
வெள்ளி, 9 ஏப்ரல், 2010
ஓஹோ புரொடக்ஷன்ஸ்
"நீங்க இந்த ஓஹோ புரொடக்ஷன்ஸ் பத்திக் கேள்விப்பட்டிருக்கீங்ளா?"
"ஓஹோ"
சுவாரசியம் குறை
"ஓஹோ"
சுவாரசியம் குறை
படம்: காதலிக்க நேரமில்லை
வெள்ளி, 19 மார்ச், 2010
கையை நீட்டுற பழக்கம்
வேலு நாயக்கர்: நேத்துப் பொறந்த பொண்ணு நீ... கையை நீட்டுற! எங்க இருந்து வந்தது இந்தக் கையை நீட்டுற பழக்கம்?
செல்வா: நம்மகிட்ட இருந்துதான். நாயக்கரே, விடுங்க நாயக்கரே
சுவாரசியம் குறை
செல்வா: நம்மகிட்ட இருந்துதான். நாயக்கரே, விடுங்க நாயக்கரே
சுவாரசியம் குறை
படம்: நாயகன்
ஞாயிறு, 14 மார்ச், 2010
பூனை
பூனைடா நீ, bloody cat with nine lives!
சுவாரசியம் குறை
சுவாரசியம் குறை
படம்: அசல்
காட்சி: சுடப்பட்ட அஜீத்தை அவரது தம்பி மீண்டும் சந்திக்கும் காட்சி
காட்சி: சுடப்பட்ட அஜீத்தை அவரது தம்பி மீண்டும் சந்திக்கும் காட்சி
வியாழன், 31 டிசம்பர், 2009
குண்டக்க மண்டக்க
'குண்டக்க'ன்னா குண்டக்க, 'மண்டக்க'ன்னா மண்டக்க. குண்டக்க மண்டக்க.
சுவாரசியம் குறை
சுவாரசியம் குறை
படம்: பாரதி கண்ணம்மா
நடிகர்: வடிவேலு
நடிகர்: வடிவேலு
செவ்வாய், 29 டிசம்பர், 2009
It's not a joke
Anbarasu: Look, I don't understand your jokes, man.
Nallasivam: Because it's not a joke.
----------
அன்பரசு: என்ன திடீர்னு இந்த பணிவு?
நல்லசிவம்: ஏன்னா நானும் கடவுள்.
அன்பரசு: ஹா! நெனைச்சேன். ஏதாவது ஒரு ஹூக் இருக்கணுமே. சரி, நீங்க கடவுள்-னு யார் சொன்னது?
நல்லசிவம்: ஒரு மலை மேல ஒரு பொட்டிக்கடை வச்சிருந்த அம்மா சொன்னாங்க, அன்னையிலேருந்து நம்பிட்டேன்.
(அமைதி)
நல்லசிவம்: புரியலைல்ல? புரியக் கூடாது, அதான் கடவுள்.

படம்: அன்பே சிவம்
காட்சி: ரயில் விபத்தில் அடிபட்ட சிறுவன் ஆம்புலன்சில் இறந்த பிறகு
காட்சி: ரயில் விபத்தில் அடிபட்ட சிறுவன் ஆம்புலன்சில் இறந்த பிறகு
புதன், 23 டிசம்பர், 2009
யார்றா அது
டேய், எவ்வளவு நேரமாக் கேட்கிறேன். யார்றா அது?
சுவாரசியம் குறை
சுவாரசியம் குறை
படம்: தெனாலி
காட்சி: வேலைக்காரன் பேய்க்குப் பயப்படும் காட்சி. (டைமண்ட் பாபு காட்டில் எறியப்படுவதற்கு முன்)
காட்சி: வேலைக்காரன் பேய்க்குப் பயப்படும் காட்சி. (டைமண்ட் பாபு காட்டில் எறியப்படுவதற்கு முன்)
சனி, 12 டிசம்பர், 2009
எதுவுமாவே இருக்க மாட்ட
சக்திவேல் தேவர்: தேவனா இருக்கிறது முக்கியமா, மனுஷனா இருக்கிறது முக்கியமா?
மாயத்தேவர்: இன்னும் கொஞ்ச நாள்ல நீ எதுவுமாவே இருக்க மாட்ட.
சுவாரசியம் குறை
மாயத்தேவர்: இன்னும் கொஞ்ச நாள்ல நீ எதுவுமாவே இருக்க மாட்ட.
சுவாரசியம் குறை
படம்: தேவர்மகன்
வெள்ளி, 27 நவம்பர், 2009
வாசு
"வெளிச்சத்தைப் பொறுத்துத் தான் நிழல் கட்டையா விழுறதும் நீளமா விழுறதும். நீ எவ்வளவுக்கு எவ்வளவு உன் கடந்த கால நிழல்ல இருந்து விலகி வர்றியோ அவ்வளவு நல்லது. உனக்கு எல்லாமுமா நான் இருக்கேன் வாசு."
"நீ கேட்கிறது எதுவுமே எப்பவுமே உனக்கு கிடைக்காது வாசு."
சுவாரசியம் குறை
"நீ கேட்கிறது எதுவுமே எப்பவுமே உனக்கு கிடைக்காது வாசு."
சுவாரசியம் குறை
படம்: அமர்க்களம்
நடிகர்: ஷாலினி
நடிகர்: ஷாலினி
திங்கள், 21 செப்டம்பர், 2009
என் அடியை நீ பாத்ததில்லையே
சகலை என் அடியை நீ பாத்ததில்லையே? இன்னைக்கு பாக்கப் போற!
சுவாரசியம் குறை
சுவாரசியம் குறை
நடிகர்: வடிவேலு
படம்: காலம் மாறிப் போச்சு
படம்: காலம் மாறிப் போச்சு
மாற்றங்கள்
"மாற்றங்கள் எது எதுல எப்படி நேரும்னு யாருக்கும் தெரியாதுப்பா"
"நீ நல்லா இருக்கேங்கிற நம்பிக்கையில நானும், நீ எல்லாமுமா இருப்பேங்கிற நம்பிக்கையில தம்பியும் இங்க இருக்கோம்"
சுவாரசியம் குறை
"நீ நல்லா இருக்கேங்கிற நம்பிக்கையில நானும், நீ எல்லாமுமா இருப்பேங்கிற நம்பிக்கையில தம்பியும் இங்க இருக்கோம்"
சுவாரசியம் குறை
படம்: பொக்கிஷம்
நடிகர்: விஜயகுமார்
நடிகர்: விஜயகுமார்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)