நாவல் வரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நாவல் வரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 27 மார்ச், 2010

குடிகாரன்

குடிக்காமலிருப்பவர்கள் அறிவதில்லை நான் குடிக்காதபோதும் குடிகாரன்தான் என. குடிக்காமலிருக்கும் குடிகாரன். அவ்வளவுதான் வித்தியாசம்.

சுவாரசியம் குறை

புதன், 21 அக்டோபர், 2009

ஆணும் பெண்ணும்

பெண் ஏதோ ஒரு விஷயத்தில் ஆண் தயவில் இருந்தால்தான் ஆண் வர்க்கமும், ஆண் ஏதோ ஒரு விஷயத்தில் நாயாய்க் குழைந்து பலவீனம் கொண்டிருந்தால்தான் பெண் வர்க்கமும் திருப்தியுறும்.

சுவாரசியம் குறை