திங்கள், 7 நவம்பர், 2011

உறக்கத்தின் நடுவில்
தலையணைக்கடியில்
கொலுசொலி வருதே
அந்தத் துன்பம் இன்பமடி
அந்த இன்பம் துன்பமடி
உயிர் தேடும் உந்தன் மடி

ஞாயிறு, 30 அக்டோபர், 2011

கண்ணீரோ புன்னகையோ சம்மதம் நீ தந்தால்

திங்கள், 17 அக்டோபர், 2011

காயத்தின் மேலே இரை தேடும் ஈக்கள், பொருந்தாத காமம் அது தானடா!

செவ்வாய், 11 அக்டோபர், 2011

கண்ணனவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும் அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ

ஞாயிறு, 9 அக்டோபர், 2011

யாரும் இல்லா ஊருக்குள்ளே தெய்வம் தேரில் வருமா?

ஞாயிறு, 2 அக்டோபர், 2011

தன்செயல் எண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு நின்செயல் செய்து நிறைவு பெறும் வண்ணம் நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா, நின்னைச் சரணடைந்தேன்

திங்கள், 19 செப்டம்பர், 2011

ராக்கூத்துல வரும் சாமியெல்லாம் நெச சாமின்னு பாக்காது ஊர் சனமே.

வியாழன், 8 செப்டம்பர், 2011

கண்கள் பேசும் வார்த்தை கடவுள் அறியாது.

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

ஏழைக்கென்று தந்ததெல்லாம் ஈசன் கையில் சேரும் அல்லவா!

சனி, 23 ஜூலை, 2011

நாதியற்ற பூவும் இல்லை
நட்டு வைத்ததால் வந்தது.

நாதியற்றா நாம் பிறந்தோம்
அன்னையின்றி யார் வந்தது.

சனி, 9 ஜூலை, 2011

எண்ணிலா ஆசைகள் என்னிலா கொண்டதேன் அதைச் சொல்வாய் வெண்ணிலா!

செவ்வாய், 7 ஜூன், 2011

எத்தனையோ பட்சி வந்து தங்கிச் செல்லுது, அவை ஒன்றுக்கொன்று சொந்தமென்றா சொல்லிக் கொள்ளுது?

திங்கள், 9 மே, 2011

உன் முகம் பாத்து நிம்மதி ஆச்சு, என் மனம் தானா பாடிடலாச்சு

செவ்வாய், 26 ஏப்ரல், 2011

Eat my dosa, or die!
கண்ணன் மனது கல்மனதென்றோ காண்டீவம் நழுவ விட்டாய்!