வியாழன், 31 டிசம்பர், 2009

குண்டக்க மண்டக்க

'குண்டக்க'ன்னா குண்டக்க, 'மண்டக்க'ன்னா மண்டக்க.  குண்டக்க மண்டக்க.

சுவாரசியம் குறை

செவ்வாய், 29 டிசம்பர், 2009

It's not a joke

Anbarasu: Look, I don't understand your jokes, man.
Nallasivam: Because it's not a joke.
----------
அன்பரசு: என்ன திடீர்னு இந்த பணிவு?
நல்லசிவம்: ஏன்னா நானும் கடவுள்.
அன்பரசு: ஹா! நெனைச்சேன்.  ஏதாவது ஒரு ஹூக் இருக்கணுமே.  சரி, நீங்க கடவுள்-னு யார் சொன்னது?
நல்லசிவம்: ஒரு மலை மேல ஒரு பொட்டிக்கடை வச்சிருந்த அம்மா சொன்னாங்க, அன்னையிலேருந்து நம்பிட்டேன்.
(அமைதி)
நல்லசிவம்: புரியலைல்ல? புரியக் கூடாது, அதான் கடவுள்.

சுவாரசியம் குறை

கொல்லும் தெய்வங்கள்

நின்றே கொல்லும் தெய்வங்களும்
இன்றே கொல்லும் மதப் பூசல்களும்

சுவாரசியம் குறை

வியாழன், 24 டிசம்பர், 2009

ஞானத்தங்கமே

ஆசை வந்து என்னை ஆட்டி வைத்த பாவம்
மற்றவரை நான் ஏன் குற்றம் சொல்ல வேணும்?
---------------

உள்ள படி யோகம் உள்ளவர்க்கு நாளும்
நட்ட விதை யாவும் நல்ல மரமாகும்.
ஆடும் வரைக்கும் ஆடி இருப்போம் தங்கமே ஞானத்தங்கமே.
ஆட்டம் முடிந்தால் ஓட்டம் எடுப்போம் தங்கமே ஞானத்தங்கமே.

சுவாரசியம் குறை

புதன், 23 டிசம்பர், 2009

யார்றா அது

டேய், எவ்வளவு நேரமாக் கேட்கிறேன். யார்றா அது?

சுவாரசியம் குறை

செவ்வாய், 22 டிசம்பர், 2009

உனக்கும் எனக்குமான உறவு

என் கேள்விகளில் துவங்கி
என் கேள்விகளிலேயே
முடிந்து விடுகிறது
உனக்கும் எனக்குமான உறவு.

சுவாரசியம் குறை

சனி, 12 டிசம்பர், 2009

எதுவுமாவே இருக்க மாட்ட

சக்திவேல் தேவர்: தேவனா இருக்கிறது முக்கியமா, மனுஷனா இருக்கிறது முக்கியமா?
மாயத்தேவர்: இன்னும் கொஞ்ச நாள்ல நீ எதுவுமாவே இருக்க மாட்ட.

சுவாரசியம் குறை

நிம்மதி

நீ இதைக் கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி


சுவாரசியம் குறை

வெள்ளி, 11 டிசம்பர், 2009

எதை வைச்சு மறைக்க

காதலும் கற்பமும் இருமலும் ஒன்னு தான், மூனையும் எதை வைச்சு மறைக்க?

சுவாரசியம் குறை

திங்கள், 7 டிசம்பர், 2009

தெய்வங்கள் கல்லாய்ப் போனால்

வெய்யில் என்ன மின்னல் என்ன
வெண்மை என்ன மஞ்சள் என்ன
காணாத கண்கள் ரெண்டில் எல்லாமும் ஒன்றடா

தென்றல் காற்றும் ஊமைக் காற்று
தேவன் பாட்டும் ஊமைப் பாட்டு
அவன் தானே நம்மைச் செய்தான் துன்பங்கள் ஏனடா?

----------
உங்களுக்காக நானே சொல்வேன்
உங்களுக்காக நானே கேட்பேன்
தெய்வங்கள் கல்லாய்ப் போனால் பூசாரி இல்லையா?

சுவாரசியம் குறை