செவ்வாய், 29 டிசம்பர், 2009

It's not a joke

Anbarasu: Look, I don't understand your jokes, man.
Nallasivam: Because it's not a joke.
----------
அன்பரசு: என்ன திடீர்னு இந்த பணிவு?
நல்லசிவம்: ஏன்னா நானும் கடவுள்.
அன்பரசு: ஹா! நெனைச்சேன்.  ஏதாவது ஒரு ஹூக் இருக்கணுமே.  சரி, நீங்க கடவுள்-னு யார் சொன்னது?
நல்லசிவம்: ஒரு மலை மேல ஒரு பொட்டிக்கடை வச்சிருந்த அம்மா சொன்னாங்க, அன்னையிலேருந்து நம்பிட்டேன்.
(அமைதி)
நல்லசிவம்: புரியலைல்ல? புரியக் கூடாது, அதான் கடவுள்.

சுவாரசியம் குறை

கருத்துகள் இல்லை: