மறு ஒலிபரப்பு
நான் ரசித்தவை
செவ்வாய், 5 ஜனவரி, 2010
கிறுக்கல்
உங்களால்
படிக்க முடியாதபோது
எழுத்துக்களைக்
கிறுக்கல்
என்கிறீர்கள்
எழுத்துக்களால்
எழுத முடியாதபோது
நான் கிறுக்குகிறேன்.
சுவாரசியம் குறை
கவிஞர்: அப்துல் ரகுமான்
கவிதை: சுவர் ('பித்தன்' தொகுப்பிலிருந்து)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக