மறு ஒலிபரப்பு
நான் ரசித்தவை
புதன், 12 மே, 2010
சீவன் சிவலிங்கம்
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே.
சுவாரசியம் குறை
கவிஞர்: திருமூலர்
கவிதை: திருமுறை 10 - பதிகம்: 711 ஏழாம் தந்திரம் - 11. சிவ பூசை - பாடல் எண்: 1
கவிதை, தகவல் சுட்ட இடம்:
http://groups.google.ge/group/santhavasantham/msg/f87bf550ecaabc50
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக