முழுப்படைப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முழுப்படைப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 12 மே, 2010

சீவன் சிவலிங்கம்

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே.

சுவாரசியம் குறை

ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

பிறந்தேன்

நித்த நித்தம் துயின்றெழுந்து
புத்தி யில்லாப் புல்லருடன் போக்கி
அத்த மித்தவுடன் விழு பணத்தை
மண்ணைக் கல்லைத் தொழுதற்கோ
யான் பிறந்தேன்?

சுவாரசியம் குறை

புதன், 17 பிப்ரவரி, 2010

யாரோ ஒருத்தரின் விசும்பல்

ஓங்கி ஒலிக்கும்
கெட்டிமேளத்தில்
அமுங்கிப் போகிறது
யாரோ ஒருத்தரின்
விசும்பல் சத்தம்
எப்போதும்

சுவாரசியம் குறை