செவ்வாய், 22 டிசம்பர், 2009

உனக்கும் எனக்குமான உறவு

என் கேள்விகளில் துவங்கி
என் கேள்விகளிலேயே
முடிந்து விடுகிறது
உனக்கும் எனக்குமான உறவு.

சுவாரசியம் குறை

2 கருத்துகள்:

Ganesh Gopalasubramanian சொன்னது…

இது வரைக்கும் நல்லாத்தானே போய்ட்டு இருந்தது.

Manki சொன்னது…

இப்பவும் நல்லாத்தானே போய்ட்டு இருக்குது? ;)