புதன், 30 செப்டம்பர், 2009

காலம் வரட்டும்

கலங்காதே ராசா, காலம் வரட்டும்
நள்ளிரவு போன பின்னே வெள்ளி முளைக்கும்

சுவாரசியம் குறை

செவ்வாய், 29 செப்டம்பர், 2009

இக்கணம்

காலமென்ற தேரே ஓடிடாமல் நில்லு,
இக்கணத்தைப் போலே இன்பமேது சொல்லு.

சுவாரசியம் குறை

வெள்ளி, 25 செப்டம்பர், 2009

கண்ணில் நீர் வழிந்தால் என்னையன்றி யார் துடைப்பார்

தேவன் என்றால் தேவன் அல்ல, தரைமேல் உந்தன் ஜனனம்
ஜீவன் என்றால் ஜீவன் அல்ல, என்னைப்போல் இல்லை சலனம்
நீயோ வானம் விட்டு மண்ணில் வந்த தாரகை
நானோ யாரும் வந்து தங்கிச்செல்லும் மாளிகை
ஏன் தான் பிறந்தாயோ! இங்கே வளர்ந்தாயோ!
காற்றே நீ ஏன் சேற்றின் வாடை கொள்ள வேண்டும்!

சுவாரசியம் குறை

வியாழன், 24 செப்டம்பர், 2009

சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்

இனி என்னைப் புதிய உயிராக்கி மதிதன்னை மிகத் தெளிவு செய்து என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்!  என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்!

சுவாரசியம் குறை

பேதை மனிதனே

பேதை மனிதனே கடமையை இன்றே செய்வதில்தானே ஆனந்தம்

சுவாரசியம் குறை

திங்கள், 21 செப்டம்பர், 2009

என் அடியை நீ பாத்ததில்லையே

சகலை என் அடியை நீ பாத்ததில்லையே?  இன்னைக்கு பாக்கப் போற!

சுவாரசியம் குறை

மாற்றங்கள்

"மாற்றங்கள் எது எதுல எப்படி நேரும்னு யாருக்கும் தெரியாதுப்பா"

"நீ நல்லா இருக்கேங்கிற நம்பிக்கையில நானும், நீ எல்லாமுமா இருப்பேங்கிற நம்பிக்கையில தம்பியும் இங்க இருக்கோம்"

சுவாரசியம் குறை

காமமா காதலா

காதலி:
காமம் ஒற்றைக் கண்ணில்
காதல் ஒற்றைக் கண்ணில்
எந்தக் கண்ணால் என்னைப் பார்க்கிறாய்
கண்ணா கண்ணா!

காதலன்:
காமம் காதல் ரெண்டும்
எந்தன் கண்ணில் இல்லை
கண்கள் மூடி உன்னைக் காண்கிறேன்
கண்ணே கண்ணே!

சுவாரசியம் குறை

எது கவிதை

எது கவிதை, வாழும் கவிதை வடிவத்தில் இல்லையடா சூழும் பகைவருக்குச் சொல்

சுவாரசியம் குறை

ஞாயிறு, 20 செப்டம்பர், 2009

அழாதே

தமிழர் காணும் துயரம் கண்டு தலையைச் சுற்றும் கோளே அழாதே
என்றோ ஒருநாள் விடியும் என்றே இரவைச் சுமக்கும் நாளே அழாதே
நூற்றாண்டுகளின் துருவைத் தாங்கி உறையில் தூங்கும் வாளே அழாதே
எந்தன் கண்ணின் கண்ணீர் கழுவ என்னோடழும் யாழே அழாதே

சுவாரசியம் குறை

ஒரு ராஜா வருந்தாமல்

ஒரு ராஜா வருந்தாமல் புத்தன் ஜனனம் இல்லை
மனம் நொந்து நொறுங்காமல் சித்தன் பிறப்பதும் இல்லை

வாழ்ந்தாய் தீயின் மடியில்
சேர்ந்தாய் தீர்த்தக்கரையில்

சுவாரசியம் குறை

மண்டை ஓடுகள் மண்டிய நாடு

மண்டை ஓடுகள் மண்டிய நாட்டை மன்னன் ஆளுவதோ!


சுவாரசியம் குறை

காதோடு உரையாடும் கூந்தல்

உன் கருங்கூந்தல் குழலாகத்தான் எண்ணம் தோன்றும்
உன் காதோரம் உரையாடித்தான் ஜென்மம் தீரும்


சுவாரசியம் குறை