திங்கள், 21 செப்டம்பர், 2009

காமமா காதலா

காதலி:
காமம் ஒற்றைக் கண்ணில்
காதல் ஒற்றைக் கண்ணில்
எந்தக் கண்ணால் என்னைப் பார்க்கிறாய்
கண்ணா கண்ணா!

காதலன்:
காமம் காதல் ரெண்டும்
எந்தன் கண்ணில் இல்லை
கண்கள் மூடி உன்னைக் காண்கிறேன்
கண்ணே கண்ணே!

சுவாரசியம் குறை

கருத்துகள் இல்லை: