குத்தாலத்தில் இருந்தாலும் குளிக்காத குரங்குண்டு
சிரிக்காத ஆளும் இந்த ஊரில் உண்டு.
ஜோலி ஜோலி கொஞ்ச நேரம் ஜாலி ஜாலி கொஞ்ச நேரம்
ரெண்டும் இங்கே இல்லாதவன் மண்டு மண்டு
சுவாரசியம் குறை பாடல்: சீட்டுக்கட்டு சீட்டுக்கட்டு நம்ம வாழ்க்கைடா
படம்: இயற்கை
கவிஞர்: வைரமுத்து